Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية - عبد الحميد باقوي * - Übersetzungen

XML CSV Excel API
Please review the Terms and Policies

Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Kawthar   Vers:

ஸூரா அல்கவ்ஸர்

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ ۟ؕ
1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ
2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
Arabische Interpretationen von dem heiligen Quran:
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ۟۠
3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
Arabische Interpretationen von dem heiligen Quran:
 
Übersetzung der Bedeutungen Surah / Kapitel: Al-Kawthar
Suren/ Kapiteln Liste Nummer der Seite
 
Übersetzung der Bedeutungen von dem heiligen Quran - الترجمة التاميلية - عبد الحميد باقوي - Übersetzungen

ترجمة معاني القرآن الكريم إلى اللغة التاميلية، ترجمها الشيخ عبد الحميد الباقوي.

Schließen