Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (46) Sura: Suratu Al'rahman
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ
55.46. மறுமையில் தம் இறைவனுக்கு முன்னால் நிற்பதை அஞ்சி நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவருக்கு இரு சுவனங்கள் இருக்கின்றன.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• أهمية الخوف من الله واستحضار رهبة الوقوف بين يديه.
1. அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை எண்ணி அவனை அஞ்சுவதன் முக்கியத்துவம்.

• مدح نساء الجنة بالعفاف دلالة على فضيلة هذه الصفة في المرأة.
2. சுவனப் பெண்களைப் பக்குவமானவர்கள் எனப் புகழ்வது பெண்ணின் பக்குவத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

• الجزاء من جنس العمل.
3. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.

 
Fassarar Ma'anoni Aya: (46) Sura: Suratu Al'rahman
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa