Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (13) Sura: Suratu Almursala
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
77.13. அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்காக, அந்நாளில் அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? துர்பாக்கியசாலிகளில் நற்பாக்கியசாலிகள் யார்? என்பது தெளிவாகிவிடும்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• خطر التعلق بالدنيا ونسيان الآخرة.
1. உலகத்தின்மீது மோகம்கொண்டு மறுமையை மறப்பதன் விளைவு.

• مشيئة العبد تابعة لمشيئة الله.
2. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.

• إهلاك الأمم المكذبة سُنَّة إلهية.
3. மறுக்கும் சமூகங்களை அழிப்பது இறைநியதியாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (13) Sura: Suratu Almursala
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa