Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (19) Sura: Suratu Al'ifidar
یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ— وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠
82.19. அந்நாளில் ஒருவர் மற்றவருக்குப் பயனளிக்க முடியாது. அந்நாளில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமே இருக்கும். வேறு யாரிடமுமல்ல. அவன் தான் நாடியவாறு செயல்படுவான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• التحذير من الغرور المانع من اتباع الحق.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஏமாற்றத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

• الجشع من الأخلاق الذميمة في التجار ولا يسلم منه إلا من يخاف الله.
2. பேராசை வியாபாரிகளிடம் காணப்படும் மோசமான பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வை அஞ்சுபவரைத் தவிர வேறு யாரும் அதிலிருந்து தப்பமுடியாது.

• تذكر هول القيامة من أعظم الروادع عن المعصية.
3. மறுமையின் பயங்கரத்தைச் சிந்திப்பது பாவம் செய்வதற்கான மிகப் பெரும் தடையாகும்.

 
Fassarar Ma'anoni Aya: (19) Sura: Suratu Al'ifidar
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Teburin Bayani kan wasu Fassarori

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Rufewa