Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Aya: (1) Sura: Al'dariq

அத்தாரிக்

daga cikin abunda Surar ta kunsa:
بيان قدرة الله وإحاطته في خلق الإنسان وإعادته.
மனிதனைப் படைப்பதிலும் அவனை மீண்டும் எழுப்புவதிலும் அல்லாஹ்வின் ஆற்றலையும் சூழ்ந்தறியும் தன்மையையும் தெளிவுபடுத்தல்

وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ
86.1. அல்லாஹ் வானத்தைக் கொண்டும் இரவில் தோன்றக்கூடிய நட்சத்திரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• تحفظ الملائكة الإنسان وأعماله خيرها وشرها ليحاسب عليها.
1. வானவர்கள் மனிதனின் விசாரணைக்காக அவனது நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தையும் பாதுகாக்கிறார்கள்.

• ضعف كيد الكفار إذا قوبل بكيد الله سبحانه.
2. அல்லாஹ்வின் சூழ்ச்சியோடு ஒப்பிடுகையில் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி பலவீனமானதாகும்.

• خشية الله تبعث على الاتعاظ.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அறிவுரை பெற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.

 
Fassarar Ma'anoni Aya: (1) Sura: Al'dariq
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa