قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: سۈرە كاپىرۇن   ئايەت:

ஸூரா அல்காபிரூன்

سۈرىنىڭ مەقسەتلىرىدىن:
البراءة من الكفر وأهله.
நிராகரிப்பு மற்றும் நிராகரிப்போரை விட்டும் விலகிக்கொள்ளல்

قُلْ یٰۤاَیُّهَا الْكٰفِرُوْنَ ۟ۙ
109.1. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!
ئەرەپچە تەپسىرلەر:
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَ ۟ۙ
109.2. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ۚ
109.3. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ ۟ۙ
109.4. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۟ؕ
109.5. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.
ئەرەپچە تەپسىرلەر:
لَكُمْ دِیْنُكُمْ وَلِیَ دِیْنِ ۟۠
109.6. உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• المفاصلة مع الكفار.
1. நிராகரிப்பாளர்களை விட்டு தனியாகிவிட வேண்டும்.

• مقابلة النعم بالشكر.
2. அருட்கொடைகளை நன்றிசெலுத்துவதைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
3. மஸத் என்ற இந்த அத்தியாயம் நபித்துவத்தின் அடையளங்களில் ஒன்றாகும். ஏனெனில் நிச்சயமாக அபூ லஹப் காபிராகவே மரணிப்பான் என்பதாக அது தீர்ப்புச்செய்தது. அது போன்றே பத்து வருடங்களுக்குப் பின் அவன் நிராகரிப்பாளனாகவே மரணித்தான்.

• صِحَّة أنكحة الكفار.
காபிர்களின் திருமணங்கள் செல்லுபடியானதாகும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: سۈرە كاپىرۇن
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - تەرجىمىلەر مۇندەرىجىسى

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

تاقاش