የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: ሱረቱ አል ቃሪዓሕ   አንቀጽ:

ஸூரா அல்காரிஆ

ከመዕራፉ ዓላማዎች:
قرع القلوب لاستحضار هول القيامة وأحوال الناس في موازينها.
மறுமையின் அமளிதுமளியையும், அதன் அளவைநிறுவைகளில் மக்களின் நிலைகளையும் ஞாபகப்படுத்தி உள்ளங்களைத் தட்டிவிடுதல்

اَلْقَارِعَةُ ۟ۙ
101.1. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
مَا الْقَارِعَةُ ۟ۚ
101.2. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ
101.3. -தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ
101.4. மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ
101.5. மலைகள் கடையப்பட்ட பஞ்சைப் போன்று அதன் எளிதாக நகரும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
101.6. யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ
101.7. அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
101.8. யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ,
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاُمُّهٗ هَاوِیَةٌ ۟ؕ
101.9. மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ
101.10. -தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
نَارٌ حَامِیَةٌ ۟۠
101.11. அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• خطر التفاخر والتباهي بالأموال والأولاد.
1. செல்வங்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்டு பெருமையடிப்பதால் ஏற்படும் விபரீதம்.

• القبر مكان زيارة سرعان ما ينتقل منه الناس إلى الدار الآخرة.
2. மண்ணறை சந்தித்துக்கொள்ளும் ஓர் இடமாகும். மனிதர்கள் விரைவாக அதிலிருந்து மறுமை வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

• يوم القيامة يُسْأل الناس عن النعيم الذي أنعم به الله عليهم في الدنيا.
3. மறுமை நாளில் மக்கள் உலகில் அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளைக் குறித்து விசாரிக்கப்படுவார்கள்.

• الإنسان مجبول على حب المال.
4. மனிதன் பணத்தை நேசிக்கும் இயல்புள்ளவன்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: ሱረቱ አል ቃሪዓሕ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት