የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (116) ምዕራፍ: ሱረቱ አል-አዕራፍ
قَالَ اَلْقُوْا ۚ— فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
7.116. மூஸா அவர்களைப் பொருட்படுத்தாதவராக, தம் இறைவன் தமக்கு உதவி புரிவான் என்ற உறுதியான நம்பிக்கையுடையவராக அவர்களிடம் கூறினார்: “உங்களின் கயிறுகளையும் கைத்தடிகளையும் எறியுங்கள்.” அவர்கள் போட்ட போது மக்களின் கண்களை உண்மை நிலையிலிருந்து திருப்பி மயக்கினார்கள். அவர்களைப் பயமுறுத்தினார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு பலம்மிக்க சூனியத்தை அவர்கள் கொண்டுவந்தார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من حكمة الله ورحمته أن جعل آية كل نبي مما يدركه قومه، وقد تكون من جنس ما برعوا فيه.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அருளிலும் உள்ளதுதான், ஒவ்வொரு தூதருடைய சமூகமும் புரிந்து கொள்ளும் சான்றை அவருக்கு வழங்குவதாகும். சில வேளை அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கும்.

• أنّ فرعون كان عبدًا ذليلًا مهينًا عاجزًا، وإلا لما احتاج إلى الاستعانة بالسحرة في دفع موسى عليه السلام.
2. நிச்சயமாக பிர்அவ்ன் இயலாத, இழிவான, அடிமையாக இருந்தான். இல்லையெனில் அவன் மூஸாவை எதிர்கொள்வதற்கு சூனியக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கத் தேவையில்லை.

• يدل على ضعف السحرة - مع اتصالهم بالشياطين التي تلبي مطالبهم - طلبهم الأجر والجاه عند فرعون.
3. சூனியக்காரர்கள் தமது வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் ஷைதான்களுடன் தொடர்பிருந்தும்கூட பிர்அவ்னிடம் கூலியையும் பதவியையும் எதிர்பார்த்தமை அவர்களது பலவீனத்தின் அடையாளமாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (116) ምዕራፍ: ሱረቱ አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - የትርጉሞች ማዉጫ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

መዝጋት