Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም አንቀጽ: (118) ምዕራፍ: አል-አዕራፍ
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
7.118. சத்தியம் வெளிப்பட்டது. மூஸா கொண்டு வந்ததே சத்தியம் என்பதும் சூனியக்காரர்கள் கொண்டுவந்த சூனியம் அசத்தியம் என்பதும் தெளிவானது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• من حكمة الله ورحمته أن جعل آية كل نبي مما يدركه قومه، وقد تكون من جنس ما برعوا فيه.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அருளிலும் உள்ளதுதான், ஒவ்வொரு தூதருடைய சமூகமும் புரிந்து கொள்ளும் சான்றை அவருக்கு வழங்குவதாகும். சில வேளை அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கும்.

• أنّ فرعون كان عبدًا ذليلًا مهينًا عاجزًا، وإلا لما احتاج إلى الاستعانة بالسحرة في دفع موسى عليه السلام.
2. நிச்சயமாக பிர்அவ்ன் இயலாத, இழிவான, அடிமையாக இருந்தான். இல்லையெனில் அவன் மூஸாவை எதிர்கொள்வதற்கு சூனியக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கத் தேவையில்லை.

• يدل على ضعف السحرة - مع اتصالهم بالشياطين التي تلبي مطالبهم - طلبهم الأجر والجاه عند فرعون.
3. சூனியக்காரர்கள் தமது வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் ஷைதான்களுடன் தொடர்பிருந்தும்கூட பிர்அவ்னிடம் கூலியையும் பதவியையும் எதிர்பார்த்தமை அவர்களது பலவீனத்தின் அடையாளமாகும்.

 
የይዘት ትርጉም አንቀጽ: (118) ምዕራፍ: አል-አዕራፍ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት