ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني آية: (3) سورة: الفلق
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۟ۙ
113.3. இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
1. பரிபூரணமான பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பதும் குறைபாடுகளுடைய பண்புகளைவிட்டும் அவன் தூய்மையானவன் என்பதும் உறுதியாகிறது.

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
2. சூனியம் உண்டு என்பது உறுதியாகிறது. அதிலிருந்து சிகிச்சை பெரும் முறையும் கூறப்பட்டுள்ளது.

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
3. அல்லாஹ்வை நினைவுகூறுவதன் மூலமும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத்தேடுவதன் மூலமும் சந்தேகத்துக்கான சிகிச்சையுள்ளது.

 
ترجمة معاني آية: (3) سورة: الفلق
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق