ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني آية: (4) سورة: المطففين
اَلَا یَظُنُّ اُولٰٓىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ ۟ۙ
83.4. இந்த தீய செயலைச் செய்யும் இவர்கள் தங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளவில்லையா?
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• التحذير من الغرور المانع من اتباع الحق.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஏமாற்றத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

• الجشع من الأخلاق الذميمة في التجار ولا يسلم منه إلا من يخاف الله.
2. பேராசை வியாபாரிகளிடம் காணப்படும் மோசமான பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வை அஞ்சுபவரைத் தவிர வேறு யாரும் அதிலிருந்து தப்பமுடியாது.

• تذكر هول القيامة من أعظم الروادع عن المعصية.
3. மறுமையின் பயங்கரத்தைச் சிந்திப்பது பாவம் செய்வதற்கான மிகப் பெரும் தடையாகும்.

 
ترجمة معاني آية: (4) سورة: المطففين
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق