আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ আয়াত: (12) ছুৰা: ছুৰা আল-মুতাফ্ফিফীন
وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
83.12. அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடிய, அதிகம் பாவம் செய்யக்கூடிய ஒவ்வொருவருமே அந்த நாளை பொய்ப்பிக்கிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• خطر الذنوب على القلوب.
1. பாவங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் விபரீதம்.

• حرمان الكفار من رؤية ربهم يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

• السخرية من أهل الدين صفة من صفات الكفار.
3. மார்க்கப் பற்றுள்ளவர்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
অৰ্থানুবাদ আয়াত: (12) ছুৰা: ছুৰা আল-মুতাফ্ফিফীন
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

বন্ধ