Prijevod značenja časnog Kur'ana - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (4) Sura: Sura el-Kadr
تَنَزَّلُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ— مِنْ كُلِّ اَمْرٍ ۟ۙۛ
97.4. வானவர்களும் ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு அவன் அந்த வருடத்தில் விதித்த பிறப்பு, இறப்பு, வாழ்வாதாரம் மற்றும் இன்னபிற விஷயங்கள் தொடர்பான அனைத்துக் கட்டளைகளையும் கொண்டு இறங்குகிறார்கள்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• فضل ليلة القدر على سائر ليالي العام.
1. லைலத்துல் கத்ர் என்னும் இரவு வருடத்தின் அனைத்து இரவுகளையும்விடச் சிறந்ததாகும்.

• الإخلاص في العبادة من شروط قَبولها.
2. அல்லாஹ்வை மட்டுமே உளப்பூர்வமாக வணங்குவது அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாகும்.

• اتفاق الشرائع في الأصول مَدعاة لقبول الرسالة.
4. அனைத்து மார்க்கங்களும் அடிப்படைகளில் உடன்படுவது தூதுத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தூண்டக்கூடியதாகும்.

 
Prijevod značenja Ajet: (4) Sura: Sura el-Kadr
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Sadržaj prijevodā

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Zatvaranje