કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: અઝ્ ઝલ્ઝલા   આયત:

ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்

સૂરતના હેતુઓ માંથી:
التذكير بأهوال القيامة ودقّة الحساب فيها.
மறுமையின் அமளிதுமளிகளையும், அதிலுள்ள நுணுக்கமான கேள்விகணக்கையும் ஞாபகமூட்டல்

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
99.1. மறுமை நாள் நிகழும் சந்தர்ப்பத்தில் பூமி பலமாக உலுக்கப்படும் போது
અરબી તફસીરો:
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
99.2. அது தன்னுள் இருக்கும் இறந்தவர்களையும் ஏனையவற்றையும் வெளியேற்றிவிடும்.
અરબી તફસીરો:
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
99.3. மனிதன் தடுமாற்றமடைந்தவனாகக் கேட்பான்: “ஏன் இந்த பூமி ஆட்டம் காணுகிறது?”
અરબી તફસીરો:
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
99.4. அந்த மாபெரும் நாளில் அது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.
અરબી તફસીરો:
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
99.5. ஏனெனில் அல்லாஹ் அதற்கு அவற்றை அறிவித்துக்கொடுத்து அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.
અરબી તફસીરો:
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬— لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
99.6. பூமி உலுக்கப்படும் அந்த மாபெரும் நாளில் மக்கள் விசாரணை நிலையத்திலிருந்து உலகில் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக குழு குழுவாக வெளியேறி வருவார்கள்.
અરબી તફસીરો:
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
99.7. யார் சிறிய எறும்பு அளவு நற்செயல் புரிந்திருப்பாரோ அதனை அவர் தனக்கு முன்னால் காண்பார்.
અરબી તફસીરો:
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
யார் ஒரு சிறு எறும்பின் அளவு தீய செயல் செய்தாரோ அதனை அவ்வாறே காண்பார்.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• خشية الله سبب في رضاه عن عبده.
3. நிராகரிப்பாளர்கள் படைப்புகளில் தீயவர்கள். நம்பிக்கையாளர்கள் படைப்புகளில் சிறந்தவர்கள்.

• شهادة الأرض على أعمال بني آدم.
1. இறையச்சம் அல்லாஹ் தனது அடியானைப் பொருந்திக்கொள்வதற்குக் காரணமாகும்.

• الكفار شرّ الخليقة، والمؤمنون خيرها.
2. பூமி ஆதமுடைய மக்களின் செயல்களுக்கு சாட்சி கூறுதல்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અઝ્ ઝલ્ઝલા
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ભાષાંતરોની અનુક્રમણિકા

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

બંધ કરો