Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'adiyat   Aya:

அல்ஆதியாத்

daga cikin abunda Surar ta kunsa:
تحذير الإنسان من الجحود والطمع بتذكيره بالآخرة.
மனிதனுக்கு மறுமையை ஞாபகமூட்டுவதன் மூலம் நன்றி மறத்தல், பேராசை என்பவற்றை விட்டும் அவனை எச்சரித்தல்

وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
100.1. வேகமாக மூச்சிறைத்து சத்தத்தை வெளிப்படுத்தி ஓடும் குதிரைகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
100.2. தன் குளம்புகளால் பாறைகளில் கடுமையாக உரசுவதால் தீப்பொறியை உண்டாக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
100.3. அதிகாலை நேரத்தில் எதிரிகளின்மீது தாக்குதல் தொடுக்கும் குதிரைகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
Tafsiran larabci:
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
100.4. அவை தாம் ஓடும்போது புழுதியைக் கிளப்புகின்றன.
Tafsiran larabci:
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
100.5. வீரர்களுடன் அவை எதிரிகளிடையே கூட்டமாக நுழைந்து விடுகின்றன.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• خشية الله سبب في رضاه عن عبده.
3. நிராகரிப்பாளர்கள் படைப்புகளில் தீயவர்கள். நம்பிக்கையாளர்கள் படைப்புகளில் சிறந்தவர்கள்.

• شهادة الأرض على أعمال بني آدم.
1. இறையச்சம் அல்லாஹ் தனது அடியானைப் பொருந்திக்கொள்வதற்குக் காரணமாகும்.

• الكفار شرّ الخليقة، والمؤمنون خيرها.
2. பூமி ஆதமுடைய மக்களின் செயல்களுக்கு சாட்சி கூறுதல்.

 
Fassarar Ma'anoni Sura: Al'adiyat
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa