ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (3) ជំពូក​: សូរ៉ោះអាន់ណាស
اِلٰهِ النَّاسِ ۟ۙ
114.3. அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவனிடம், அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
1. பரிபூரணமான பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பதும் குறைபாடுகளுடைய பண்புகளைவிட்டும் அவன் தூய்மையானவன் என்பதும் உறுதியாகிறது.

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
2. சூனியம் உண்டு என்பது உறுதியாகிறது. அதிலிருந்து சிகிச்சை பெரும் முறையும் கூறப்பட்டுள்ளது.

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
3. அல்லாஹ்வை நினைவுகூறுவதன் மூலமும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத்தேடுவதன் மூலமும் சந்தேகத்துக்கான சிகிச்சையுள்ளது.

 
ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (3) ជំពូក​: សូរ៉ោះអាន់ណាស
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - សន្ទស្សន៍នៃការបកប្រែ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

បិទ