ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (54) ជំពូក​: សូរ៉ោះអើររ៉ោះម៉ាន
مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ— وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ
55.54. அவர்கள் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் கடினமான பட்டிலானவையாக இருக்கும். அவ்விரு தோட்டங்களிலும் உள்ள பழங்கள் எழுந்திருப்பவர், அமர்ந்திருப்பவர், சாய்ந்திருப்பவர் ஆகிய அனைவரும் பறிப்பதற்கு ஏதுவாக அண்மையில் இருக்கும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• أهمية الخوف من الله واستحضار رهبة الوقوف بين يديه.
1. அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை எண்ணி அவனை அஞ்சுவதன் முக்கியத்துவம்.

• مدح نساء الجنة بالعفاف دلالة على فضيلة هذه الصفة في المرأة.
2. சுவனப் பெண்களைப் பக்குவமானவர்கள் எனப் புகழ்வது பெண்ணின் பக்குவத்தின் சிறப்பை உணர்த்துகிறது.

• الجزاء من جنس العمل.
3. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.

 
ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (54) ជំពូក​: សូរ៉ោះអើររ៉ោះម៉ាន
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - សន្ទស្សន៍នៃការបកប្រែ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

បិទ