அல்ஆதியாத்

external-link copy
1 : 100

وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ

மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
2 : 100

فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ

இன்னும் தீப்பொறிகளை மூட்டு கின்ற குதிரைகள் மீது சத்தியமாக, info
التفاسير: |

external-link copy
3 : 100

فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ

இன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக, info
التفاسير: |

external-link copy
4 : 100

فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ

இன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின. info
التفاسير: |

external-link copy
5 : 100

فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ

இன்னும் அதி(காலையி)ல் (எதிரி களின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன. info
التفاسير: |