ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்பலக்

external-link copy
1 : 113

قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۟ۙ

(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் info
التفاسير: |

external-link copy
2 : 113

مِنْ شَرِّ مَا خَلَقَ ۟ۙ

அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்), info
التفاسير: |

external-link copy
3 : 113

وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۟ۙ

காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). info
التفاسير: |

external-link copy
4 : 113

وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ۟ۙ

இன்னும் முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்), info
التفاسير: |

external-link copy
5 : 113

وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ۟۠

பொறாமைப்படும்போது, பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்). info
التفاسير: |