ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (5) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಅದ್ದುಹಾ
وَلَسَوْفَ یُعْطِیْكَ رَبُّكَ فَتَرْضٰی ۟ؕ
93.5. விரைவில் உம் இறைவன் உமக்கும் உம் சமூகத்திற்கும் அவன் கொடுத்ததைக்கொண்டு நீர் திருப்தியடையும் வகையில் பெரும் நன்மைகளை உமக்கும் உமது சமூகத்திற்கும் வழங்குவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
1. தனது இறைவனிடம் நபியவர்களுக்குள்ள ஈடு இணையற்ற அந்தஸ்து.

• شكر النعم حقّ لله على عبده.
2. அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்துவது அல்லாஹ்வுக்கு அடியான் செய்ய வேண்டிய கடமையாகும்.

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
3. பலவீனர்களுக்கு கருணை காட்டுதல் மற்றும் அவர்களுடன் மிருதுவாக நடப்பதன் அவசியம்.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (5) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಅದ್ದುಹಾ
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ಮುಚ್ಚಿ