Check out the new design

وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (117) سوره‌تی: الأعراف
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ— فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
7.117. அல்லாஹ் தன் நபி மூஸாவுக்கு வஹி அறிவித்தான்: “மூஸாவே! உம் கைத்தடியை எறியும்.” அவர் எறிந்த போது, யதார்த்தத்தை மாற்றி ஓடுகின்ற பாம்பைப் போல் சித்தரிப்பதற்கு பயன்படுத்திய கயிறுகளையும் கைத்தடிகளையும் விழுங்கும் பாம்பாக அது மாறிவிட்டது.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• من حكمة الله ورحمته أن جعل آية كل نبي مما يدركه قومه، وقد تكون من جنس ما برعوا فيه.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அருளிலும் உள்ளதுதான், ஒவ்வொரு தூதருடைய சமூகமும் புரிந்து கொள்ளும் சான்றை அவருக்கு வழங்குவதாகும். சில வேளை அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கும்.

• أنّ فرعون كان عبدًا ذليلًا مهينًا عاجزًا، وإلا لما احتاج إلى الاستعانة بالسحرة في دفع موسى عليه السلام.
2. நிச்சயமாக பிர்அவ்ன் இயலாத, இழிவான, அடிமையாக இருந்தான். இல்லையெனில் அவன் மூஸாவை எதிர்கொள்வதற்கு சூனியக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கத் தேவையில்லை.

• يدل على ضعف السحرة - مع اتصالهم بالشياطين التي تلبي مطالبهم - طلبهم الأجر والجاه عند فرعون.
3. சூனியக்காரர்கள் தமது வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் ஷைதான்களுடன் தொடர்பிருந்தும்கூட பிர்அவ்னிடம் கூலியையும் பதவியையும் எதிர்பார்த்தமை அவர்களது பலவீனத்தின் அடையாளமாகும்.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (117) سوره‌تی: الأعراف
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز - پێڕستی وه‌رگێڕاوه‌كان

بڵاوكراوەتەوە لە لایەن ناوەندی تەفسیر بۆ خوێندنە قورئانیەکان.

داخستن