വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ ആയത്ത്: (2) അദ്ധ്യായം: സൂറത്തുൽ കൗഥർ
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ
108.2. இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• أهمية الأمن في الإسلام.
1. இஸ்லாத்தில் அமைதியின் முக்கியத்துவம்.

• الرياء أحد أمراض القلوب، وهو يبطل العمل.
2. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படுவது உளரீதியான நோய்களில் ஒன்றாகும். அது செயல்களை அழித்துவிடுகிறது.

• مقابلة النعم بالشكر يزيدها.
3.அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அதனை மென்மேலும் அதிகரிக்கும்.

• كرامة النبي صلى الله عليه وسلم على ربه وحفظه له وتشريفه له في الدنيا والآخرة.
4. நபியவர்களுக்கு தனது இறைவனிடத்தில் உள்ள மதிப்பும் அவரை அவன் பாதுகாத்தலும் ஈருலகிலும் அவரை அவன் சிறப்பித்தலும்.

 
പരിഭാഷ ആയത്ത്: (2) അദ്ധ്യായം: സൂറത്തുൽ കൗഥർ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

അടക്കുക