വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ ആയത്ത്: (27) അദ്ധ്യായം: സൂറത്തു റഹ്മാൻ
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
55.27. -தூதரே!- கண்ணியமும் சிறப்பும்மிக்க தன் அடியார்களின் மீது அருள் புரிந்த உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். அது ஒருபோதும் அழியாது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الجمع بين البحر المالح والعَذْب دون أن يختلطا من مظاهر قدرة الله تعالى.
1. உப்பு நீர் மற்றும் சுவையான நீருடைய இரு கடல்களை கலந்துவிடாமல் அல்லாஹ் ஒன்றிணைத்திருப்பது அவனுடைய வல்லமையின் வெளிப்பாடுகளில் உள்ளவையாகும்.

• ثبوت الفناء لجميع الخلائق، وبيان أن البقاء لله وحده حضٌّ للعباد على التعلق بالباقي - سبحانه - دون من سواه.
2. படைப்புகள் அனைத்தும் அழிந்துவிடுவது உறுதியாகிறது. நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பான் என்பதை விளக்குவது, வேறு எவரையும் விடுத்து எப்போதும் அழியாமலிருக்கும் அல்லாஹ்வுடனே மனிதன் தொடர்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதலாகும்.

• إثبات صفة الوجه لله على ما يليق به سبحانه دون تشبيه أو تمثيل.
3. ஒப்புமையோ, உதாரணமோ இன்றி அவனுடைய தகுதிக்கு ஏற்ப அல்லாஹ்வுக்கு முகம் என்ற பண்பு உண்டு என்பது உறுதியாகிறது.

• تنويع عذاب الكافر.
4. நிராகரிப்பாளனை பல்வேறு விதத்தில் வேதனை செய்தல்.

 
പരിഭാഷ ആയത്ത്: (27) അദ്ധ്യായം: സൂറത്തു റഹ്മാൻ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

അടക്കുക