Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Índice de tradução


Tradução dos significados Versículo: (57) Surah: Suratu Al-Maidah
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ— وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
5.57. நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கத்தை பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்ளும் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இணைவைப்பாளர்களை நேசர்களாகவும் கூட்டாளிகளாகவும் ஆக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வைவும் அவன் உங்கள் மீது இறக்கியதையும் நம்பியவர்களாக இருந்தால் அவன் தடுத்துள்ள அவர்களின் நட்பைத் தவிர்த்து அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
Os Tafssir em língua árabe:
Das notas do versículo nesta página:
• التنبيه علي عقيدة الولاء والبراء التي تتلخص في الموالاة والمحبة لله ورسوله والمؤمنين، وبغض أهل الكفر وتجنُّب محبتهم.
1. உற்ற நட்பையும் நேசத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையார்களுக்கும் மட்டுமே உரித்தாக்கி நிராகரிப்பாளர்களை வெறுத்து அவர்களை நேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை ஞாபகமூட்டப்படுகின்றது.

• من صفات أهل النفاق: موالاة أعداء الله تعالى.
2. அல்லாஹ்வின் எதிரிகளுடன் நேசம் கொள்வது நயவஞ்சகர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

• التخاذل والتقصير في نصرة الدين قد ينتج عنه استبدال المُقَصِّر والإتيان بغيره، ونزع شرف نصرة الدين عنه.
3. மார்க்கத்திற்கு உதவுவதில் குறை செய்வது, குறை செய்தவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் கொண்டுவரப்படுவதற்கும் மார்க்கத்திற்கு உதவிசெய்யும் பாக்கியம் அவரை விட்டும் பிடுங்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.

• التحذير من الساخرين بدين الله تعالى من الكفار وأهل النفاق، ومن موالاتهم.
4. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரிகாசம் செய்யும் நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களை நேசிப்பதைப் பற்றியும் எச்சரிக்கை விடுத்தல்.

 
Tradução dos significados Versículo: (57) Surah: Suratu Al-Maidah
Índice de capítulos Número de página
 
Tradução dos significados do Nobre Qur’an. - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Índice de tradução

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fechar