Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (1) Isura: Al Mutwafifina (Abatuzuza iminzani)

ஸூரா அல்முதப்பிபீன்

Impamvu y'isura:
تحذير المكذبين الظالمين من يوم القيامة وبشارة المؤمنين به.
பொய்ப்பிப்பவர்களான அநியாயக்காரர்களுக்கு மறுமையைக் குறித்து எச்சரித்தலும் விசுவாசிகளுக்கு அதனைக் குறித்து நற்செய்தி கூறுதலும்

وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
83.1. அளவில் மோசடி செய்வோருக்கு அழிவும் இழப்பும் உண்டாகட்டும்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• التحذير من الغرور المانع من اتباع الحق.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஏமாற்றத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

• الجشع من الأخلاق الذميمة في التجار ولا يسلم منه إلا من يخاف الله.
2. பேராசை வியாபாரிகளிடம் காணப்படும் மோசமான பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வை அஞ்சுபவரைத் தவிர வேறு யாரும் அதிலிருந்து தப்பமுடியாது.

• تذكر هول القيامة من أعظم الروادع عن المعصية.
3. மறுமையின் பயங்கரத்தைச் சிந்திப்பது பாவம் செய்வதற்கான மிகப் பெரும் தடையாகும்.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (1) Isura: Al Mutwafifina (Abatuzuza iminzani)
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga