Check out the new design

Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht * - Përmbajtja e përkthimeve


Përkthimi i kuptimeve Ajeti: (1) Surja: En Nas

அந்நாஸ்

Qëllimet e sures:
الحث على الاستعاذة بالله من شر الشيطان ووسوسته.
ஷைத்தானின் தீங்கு, ஊசலாட்டம் என்பவற்றைவிட்டும் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல் தேடுவதற்குத் தூண்டுதல்

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۟ۙ
114.1. -தூதரே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
Tefsiret në gjuhën arabe:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
1. பரிபூரணமான பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பதும் குறைபாடுகளுடைய பண்புகளைவிட்டும் அவன் தூய்மையானவன் என்பதும் உறுதியாகிறது.

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
2. சூனியம் உண்டு என்பது உறுதியாகிறது. அதிலிருந்து சிகிச்சை பெரும் முறையும் கூறப்பட்டுள்ளது.

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
3. அல்லாஹ்வை நினைவுகூறுவதன் மூலமும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத்தேடுவதன் மூலமும் சந்தேகத்துக்கான சிகிச்சையுள்ளது.

 
Përkthimi i kuptimeve Ajeti: (1) Surja: En Nas
Përmbajtja e sureve Numri i faqes
 
Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht - Përmbajtja e përkthimeve

Botuar nga Qendra e Tefsirit për Studime Kuranore.

Mbyll