Check out the new design

Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Translations’ Index


Translation of the meanings Ayah: (27) Surah: Al-Mursalāt
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
77.27. அது ஆட்டம் கண்டுவிடாமல் தடுத்து அதில் உறுதியான, உயரமான மலைகளையும் நாம் ஏற்படுத்தினோம். -மனிதர்களே!- நாம் உங்களுக்குச் சுவையான நீரை புகட்டுகின்றோம். இவற்றையெல்லாம் படைத்தவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாதவன் அல்ல.
Arabic explanations of the Qur’an:
Benefits of the verses in this page:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
Translation of the meanings Ayah: (27) Surah: Al-Mursalāt
Surahs’ Index Page Number
 
Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Translations’ Index

Issued by Tafsir Center for Quranic Studies

close