Translation of the Meanings of the Noble Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
118 : 20

اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِیْهَا وَلَا تَعْرٰی ۟ۙ

நிச்சயமாக உமக்கு அ(ந்த சொர்க்கத்)தில் நீர் பசித்திருக்காத ஆடையற்றிருக்காத (சுகமான) வாழ்க்கை உண்டு. info
التفاسير: