Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Lexique des traductions


Traduction des sens Verset: (26) Sourate: AL-MOURSALÂT
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
77.26. அது அவர்களில் உயிருடன் உள்ளோரை அதன் மீது வாழ்தல் மற்றும் அதனை வளப்படுத்தல் மூலமும் தன்னில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்கிறது.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
Traduction des sens Verset: (26) Sourate: AL-MOURSALÂT
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Lexique des traductions

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fermeture