Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Lexique des traductions


Traduction des sens Verset: (6) Sourate: AL-MOUTAFFIFOUN
یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
83.6. அந்நாளில் மக்கள் அனைவரும் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு முன்னால் விசாரணைக்காக நிற்பார்கள்.
Les exégèses en arabe:
Parmi les bénéfices ( méditations ) des versets de cette page:
• خطر الذنوب على القلوب.
1. பாவங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் விபரீதம்.

• حرمان الكفار من رؤية ربهم يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

• السخرية من أهل الدين صفة من صفات الكفار.
3. மார்க்கப் பற்றுள்ளவர்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
Traduction des sens Verset: (6) Sourate: AL-MOUTAFFIFOUN
Lexique des sourates Numéro de la page
 
Traduction des sens du Noble Coran - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Lexique des traductions

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Fermeture