クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - 対訳の目次


対訳 節: (15) 章: 夜訪れる者章
اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ
86.15. தங்களின் தூதர் கொண்டுவந்ததை மறுப்பவர்கள் அவரின் அழைப்பை அசத்தியமாக்கி, முறியடிப்பதற்காக ஏராளமான சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள்.
アラビア語 クルアーン注釈:
本諸節の功徳:
• تحفظ الملائكة الإنسان وأعماله خيرها وشرها ليحاسب عليها.
1. வானவர்கள் மனிதனின் விசாரணைக்காக அவனது நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தையும் பாதுகாக்கிறார்கள்.

• ضعف كيد الكفار إذا قوبل بكيد الله سبحانه.
2. அல்லாஹ்வின் சூழ்ச்சியோடு ஒப்பிடுகையில் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி பலவீனமானதாகும்.

• خشية الله تبعث على الاتعاظ.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அறிவுரை பெற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.

 
対訳 節: (15) 章: 夜訪れる者章
章名の目次 ページ番号
 
クルアーンの対訳 - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - 対訳の目次

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

閉じる