ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (26) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಅಲ್ -ಮುತಫ್ಫಿಫೀನ್
خِتٰمُهٗ مِسْكٌ ؕ— وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنٰفِسُوْنَ ۟ؕ
83.26. அதிலிருந்து கஸ்தூரியின் மணம் இறுதிவரை பொங்கிவரும். கண்ணியமான இந்த கூலியைப் பெறுவதற்காகவே போட்டியிடுபவர்கள் அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களைச் செய்வதன் மூலமாகவும் அவனை கோபமூட்டும் செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் போட்டியிட வேண்டும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• خطر الذنوب على القلوب.
1. பாவங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் விபரீதம்.

• حرمان الكفار من رؤية ربهم يوم القيامة.
2. மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள்.

• السخرية من أهل الدين صفة من صفات الكفار.
3. மார்க்கப் பற்றுள்ளவர்களைப் பரிகாசம் செய்வது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (26) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಅಲ್ -ಮುತಫ್ಫಿಫೀನ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ಮುಚ್ಚಿ