पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद श्लोक: (1) सूरः: सूरतुत्तक्वीर

ஸூரா அத்தக்வீர்

सूरहका अभिप्रायहरूमध्ये:
كمال القرآن في تذكير الأنفس باختلال الكون عند البعث.
மீண்டும் எழுப்பும் போது பிரபஞ்சம் சீர்குழைந்துவிடும் என உள்ளங்களுக்கு ஞாபகமூட்டுவதில் அல்குர்ஆனின் பரிபூரணத்துவம்

اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ۟
81.1. சூரியன் ஒன்றுசேர்க்கப்பட்டு அதன் ஒளி சென்றுவிடும்போது.
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• حَشْر المرء مع من يماثله في الخير أو الشرّ.
1. மனிதன் நன்மையிலும் தீமையிலும் தன்னைப் போன்றவர்களுடன் ஒன்றுதிரட்டப்படுவான்.

• إذا كانت الموءُودة تُسأل فما بالك بالوائد؟ وهذا دليل على عظم الموقف.
2. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையும் கேள்விக்குட்படுத்தப்படும் என்றிருக்கும் போது உயிருடன் அக்குழந்தைகளைப் புதைத்தவனின் நிலமை என்ன? இது அந்நிலமையின் பாரதூரத்துக்கான ஒரு ஆதாரமாகும்.

• مشيئة العبد تابعة لمشيئة الله.
3. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.

 
अर्थको अनुवाद श्लोक: (1) सूरः: सूरतुत्तक्वीर
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - अनुवादहरूको सूची

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

बन्द गर्नुस्