Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (4) Surah: Soerat A-Naas (De Mensheid)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ۬— الْخَنَّاسِ ۟ۙ
114.4. இறைநினைவை விட்டும் கவனமற்றிருக்கும் மனிதனில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் இறை ஞாபகம் ஏற்படும் போது ஒதுங்கிக்கொள்ளும் ஷைத்தானின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்).
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
1. பரிபூரணமான பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பதும் குறைபாடுகளுடைய பண்புகளைவிட்டும் அவன் தூய்மையானவன் என்பதும் உறுதியாகிறது.

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
2. சூனியம் உண்டு என்பது உறுதியாகிறது. அதிலிருந்து சிகிச்சை பெரும் முறையும் கூறப்பட்டுள்ளது.

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
3. அல்லாஹ்வை நினைவுகூறுவதன் மூலமும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத்தேடுவதன் மூலமும் சந்தேகத்துக்கான சிகிச்சையுள்ளது.

 
Vertaling van de betekenissen Vers: (4) Surah: Soerat A-Naas (De Mensheid)
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Index van vertaling

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Sluit