Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Index van vertaling


Vertaling van de betekenissen Vers: (36) Surah: Soerat Al-Morsalaat (Zij Die Gezonden Waren)
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
77.36. அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்கு சாக்குப்போக்குகள் கூற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் அவனிடம் நியாயம் கூறுவார்கள்.
Arabische uitleg van de Qur'an:
Voordelen van de verzen op deze pagina:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
Vertaling van de betekenissen Vers: (36) Surah: Soerat Al-Morsalaat (Zij Die Gezonden Waren)
Surah's Index Pagina nummer
 
Vertaling van de betekenissen Edele Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Index van vertaling

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Sluit