ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: සූරා කුරෙය්ෂ්   වාක්‍යය:

ஸூரா குரைஷ்

සූරාවෙහි අරමුණු:
بيان نعمة الله على قريش وحق الله عليهم.
குரைஷிகளுக்கு அல்லாஹ் செய்த அருட்கொடையையும், அவனுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமையையும் தெளிவுபடுத்தல்

لِاِیْلٰفِ قُرَیْشٍ ۟ۙ
106.1. குறைஷிகளின் பழக்கத்திற்காகவும் அவர்களின் விருப்பத்திற்காகவும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّیْفِ ۟ۚ
106.2. அவர்கள் அச்சமின்றி யமனை நோக்கிச் செல்லும் குளிர்காலப் பயணத்தையும் ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும் கோடைகாலப் பயணத்தையும்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِ ۟ۙ
106.3. ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬— وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ۟۠
106.4. அவன்தான் பசியிலிருந்தும் அரபுக்கள் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயத்திலிருந்தும் விடுதலையளித்தான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• أهمية الأمن في الإسلام.
1. இஸ்லாத்தில் அமைதியின் முக்கியத்துவம்.

• الرياء أحد أمراض القلوب، وهو يبطل العمل.
2. மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செயல்படுவது உளரீதியான நோய்களில் ஒன்றாகும். அது செயல்களை அழித்துவிடுகிறது.

• مقابلة النعم بالشكر يزيدها.
3.அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது அதனை மென்மேலும் அதிகரிக்கும்.

• كرامة النبي صلى الله عليه وسلم على ربه وحفظه له وتشريفه له في الدنيا والآخرة.
4. நபியவர்களுக்கு தனது இறைவனிடத்தில் உள்ள மதிப்பும் அவரை அவன் பாதுகாத்தலும் ஈருலகிலும் அவரை அவன் சிறப்பித்தலும்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: සූරා කුරෙය්ෂ්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - පරිවර්තන පටුන

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

වසන්න