Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ලෙය්ල්   වාක්‍යය:

அல்லைல்

සූරාවෙහි අරමුණු:
بيان أحوال الخلق في الإيمان والإنفاق وحال كل فريق.
விசுவாசம், செலவளித்தல் ஆகியவற்றில் படைப்பினங்களின் நிலையையும், ஒவ்வொரு குழுவின் நிலையையும் தெளிவுபடுத்தல்

وَالَّیْلِ اِذَا یَغْشٰی ۟ۙ
92.1. அல்லாஹ் இரவைக்கொண்டு சத்தியம் செய்கின்றான், அது வானத்திற்கும் பூமிக்குமிடையே தன் இருளைக் கொண்டு மூடிவிடும்போது
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰی ۟ۙ
92.2. பகலைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான், அது வெளிப்பட்டுவிடும்போது,
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
92.3. ஆண், பெண் என்ற இருவகைகளை அவன் படைத்ததைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
اِنَّ سَعْیَكُمْ لَشَتّٰی ۟ؕ
92.4. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் செயல்கள் பலவாறாக இருக்கின்றன. அவற்றுள் சில சுவனத்தில் நுழைவிக்க காரணமாக இருக்கும் நற்செயல்களாக இருக்கின்றன. சில நரகத்தில் நுழைய காரணமாக இருக்கும் தீயசெயல்களாக இருக்கின்றன.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَاَمَّا مَنْ اَعْطٰی وَاتَّقٰی ۟ۙ
92.5. யார் தான் செலவழிக்க வேண்டிய தர்மம், பரிகாரம், ஸகாத் போன்றவற்றை கொடுத்து அல்லாஹ் தடுத்துள்ளதைவிட்டும் பயந்து தவிர்ந்திருக்கிறாரோ.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَصَدَّقَ بِالْحُسْنٰی ۟ۙ
92.6. அல்லாஹ் பகரம் வழங்குவதாக வாக்களித்ததை உண்மையென ஏற்றுக்கொள்கிறாரோ.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
فَسَنُیَسِّرُهٗ لِلْیُسْرٰی ۟ؕ
92.7. நாம் அவருக்கு நற்செயல் புரிவதையும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்வதையும் எளிதாக்கித் தருவோம்.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰی ۟ۙ
92.8. யார் செலவழிக்க வேண்டிய அவசியமானவற்றில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்வாரோ, அல்லாஹ்விடம் அவனின் அருளில் எதையும் கேட்காமல் தன் செல்வங்களைக் கொண்டு தேவையற்றிருப்பாரோ.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
وَكَذَّبَ بِالْحُسْنٰی ۟ۙ
92.9. தனது செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவளித்ததற்கு அல்லாஹ் வாக்களித்திருக்கும் பகரத்தையும் கூலியையம் மறுப்பாரோ.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• أهمية تزكية النفس وتطهيرها.
1. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்.

• المتعاونون على المعصية شركاء في الإثم.
2. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்பவர்கள் பாவத்திலும் பங்காளிகளாவர்.

• الذنوب سبب للعقوبات الدنيوية.
3. பாவங்கள் உலகில் ஏற்படும் தண்டனைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

• كلٌّ ميسر لما خلق له فمنهم مطيع ومنهم عاصٍ.
4. ஒவ்வொருவரும் அவருக்கு படைக்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளார். எனவேதான் அவர்களில் சிலர் வழிப்படுவோராகவும் மாறுசெய்வோராகவும் உள்ளனர்.

 
අර්ථ කථනය පරිච්ඡේදය: අල් ලෙය්ල්
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න