Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (106) Surah: Al-A‘rāf
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
7.106. பிர்அவ்ன் மூஸாவிடம் கூறினான்: “நீர் கூறுவது போல் அத்தாட்சியைக் கொண்டுவந்திருந்தால் உமது வாதத்திலும் உண்மையாளராக இருந்தால் நீர் கூறியவாறு சான்றினைக் கொண்டு வாரும்.”
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• من حكمة الله ورحمته أن جعل آية كل نبي مما يدركه قومه، وقد تكون من جنس ما برعوا فيه.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அருளிலும் உள்ளதுதான், ஒவ்வொரு தூதருடைய சமூகமும் புரிந்து கொள்ளும் சான்றை அவருக்கு வழங்குவதாகும். சில வேளை அவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கும்.

• أنّ فرعون كان عبدًا ذليلًا مهينًا عاجزًا، وإلا لما احتاج إلى الاستعانة بالسحرة في دفع موسى عليه السلام.
2. நிச்சயமாக பிர்அவ்ன் இயலாத, இழிவான, அடிமையாக இருந்தான். இல்லையெனில் அவன் மூஸாவை எதிர்கொள்வதற்கு சூனியக்காரர்களை உதவிக்கு அழைத்திருக்கத் தேவையில்லை.

• يدل على ضعف السحرة - مع اتصالهم بالشياطين التي تلبي مطالبهم - طلبهم الأجر والجاه عند فرعون.
3. சூனியக்காரர்கள் தமது வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் ஷைதான்களுடன் தொடர்பிருந்தும்கூட பிர்அவ்னிடம் கூலியையும் பதவியையும் எதிர்பார்த்தமை அவர்களது பலவீனத்தின் அடையாளமாகும்.

 
Salin ng mga Kahulugan Ayah: (106) Surah: Al-A‘rāf
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara