Check out the new design

Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an * - Mục lục các bản dịch


Ý nghĩa nội dung Câu: (2) Chương: Al-An-'am
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ طِیْنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ— وَاَجَلٌ مُّسَمًّی عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ۟
6.2. மனிதர்களே! அவன்தான் - உங்களின் தந்தை ஆதமைப் களி மண்ணிலிருந்து படைத்தபோது - உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான தவணையை நிர்ணயித்தான். மறுமைநாளில் உங்களை மீண்டும் எழுப்புவதற்காக -அவன் மாத்திரம் அறிந்த- வேறொரு தவணையையும் நிர்ணயித்துள்ளான். பின்னரும் நீங்கள், மறுமை நாளில் மீட்டி எழுப்பும் அவனது வல்லமையைக் குறித்து சந்தேகம் கொள்கிறீர்கள்.
Các Tafsir tiếng Ả-rập:
Trong những bài học trích được của các câu Kinh trên trang này:
• شدة عناد الكافرين، وبيان إصرارهم على الكفر على الرغم من قيام الحجة عليهم بالأدلة الحسية.
1. நிராகரிப்பாளர்களின் பிடிவாதம் தீவிரமானது. புலன்களால் புரியமுடியுமான தெளிவான ஆதாரங்களைக் கண்டபின்னரும் அவர்கள் நிராகரிப்பில் உறுதியாக இருக்கின்றனர்.

• التأمل في سنن الله تعالى في السابقين لمعرفة أسباب هلاكهم والحذر منها.
2. கடந்துபோன சமூகங்கள் எந்த காரணத்திற்காக அழிக்கப்பட்டன என்பதை அறிந்து அவற்றிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வின் வழிமுறைகள் எவ்வாறு இருந்தன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

• من رحمة الله بعباده أن لم ينزل لهم رسولًا من الملائكة لأنهم لا يمهلون للتوبة إذا نزل.
3. தனது அடியார்களின் மீது அல்லாஹ் கொண்ட அருளின் காரணமாகவே வானவர்களில் ஒருவரை இறைத்தூதராக அனுப்பவில்லை. ஏனெனில் அவ்வாறு வானவர் இறங்கினால் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டார்கள்.

 
Ý nghĩa nội dung Câu: (2) Chương: Al-An-'am
Mục lục các chương Kinh Số trang
 
Bản dịch ý nghĩa nội dung Qur'an - Bản dịch tiếng Tamil về diễn giải ngắn gọn Kinh Qur'an - Mục lục các bản dịch

Do Trung tâm Diễn giải Nghiên cứu Kinh Qur'an phát hành.

Đóng lại